TNPSC Thervupettagam

ஸ்பிடுக் கஸ்டர் விழா – லடாக்

January 20 , 2026 14 hrs 0 min 23 0
  • லடாக்கின் லே அருகே உள்ள ஸ்பிடுக் மடாலயத்தில் ஸ்பிடுக் கஸ்டர் விழா மேற்கொள்ளப் படுகிறது.
  • இது அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டாடும் ஒரு கலாச்சார விழாவாகும்.
  • இந்த விழா லேவிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்பிடுக் மடாலயத்தில் நடைபெறுகிறது.
  • இது ஜெ சோங்க்காபா (1357–1419) நிறுவிய திபெத்திய பௌத்தத்தின் கெலுக்பா வம்சத்தினை நினைவு கூர்கிறது.
  • தீயதை நன்மை வென்றதைக் குறிக்கும் வகையில் தீமைகளின் உருவப் பொம்மையை எரிப்பதன் மூலம் இந்தத் திருவிழா முடிவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்