TNPSC Thervupettagam

ஸ்புட்நிக் லைட்

February 9 , 2022 1516 days 639 0
  • இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது சமீபத்தில் ஸ்புட்நிக் லைட் என்ற ஒரு கோவிட்-19 தடுப்பு மருந்தின் ஒரு அவசர காலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியது.
  • மத்திய மருந்து வாரியத்தின் நிபுணர் குழுவானது இதனைப் பரிந்துரை செய்தது.
  • இத்துடன் இந்திய நாட்டில் கிடைக்கப் பெறும் பட்டியலில் 9வது கோவிட்-19 தடுப்பு மருந்தாக ஸ்புட்நிக் இணைந்துள்ளது.
  • இது ஒரு பூஸ்டர் தடுப்பு மருந்தாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்