TNPSC Thervupettagam

ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்

November 30 , 2019 2022 days 751 0
  • மத்திய பிரதேசத்தின் மோவ் என்ற இடத்தில் இரண்டு ஸ்பைக் நீண்ட தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • ஸ்பைக் என்பது நான்காவது தலைமுறை ஏவுகணை ஆகும். இதன் மூலம் எந்த ஒரு இலக்கையும் 4 கிலோ மீட்டர் வரை துல்லியமாக அதனால் தாக்க முடியும்.
  • ஸ்பைக் நீண்ட தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளானவை இராணுவத்தின் தாக்கும் திறனை மேலும் அதிகரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்