TNPSC Thervupettagam

ஸ்மார்ட் அட்டை ஓட்டுநர் உரிமம்

June 26 , 2019 2186 days 677 0
  • நாடு தழுவிய ஸ்மார்ட் அட்டை ஓட்டுநர் உரிமம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
  • இது நாடு முழுவதிற்குமான ஓட்டுநர் உரிமத்தின் ஒரு பொது நிலையான வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றை வகுத்துள்ளது.
  • மேலும் இது தகவல்களின் இடம் மற்றும் எழுத்துகளின் வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • ஏற்கனவே இந்த அமைச்சகம் தனது சாரதி செயலியில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவரின் ஒரு நாடு தழுவிய பொதுத் தரவுத் தளத்தைக் கொண்டிருக்கின்றது.
  • இது தேசியத் தகவல் மையத்தினால் (NIC - National Informatics Centre) வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்