TNPSC Thervupettagam

ஸ்ரீ சோம்நாத் ஆலய அறக்கட்டளை

January 22 , 2021 1583 days 634 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த அறக்கட்டளையின் அடுத்தத் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • முன்னாள் பிரதமரான மொராஜி தேசாய் அவர்களுக்குப் பிறகு இப்பதவியை வகிக்கும் 2வது பிரதமர் இவராவார்.
  • இந்த ஆலயமானது குஜராத்தில் உள்ளது.
  • சோம்நாத் ஆலயமானது சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தளங்களில் முதலாவது தளமாக இருப்பதாக நம்பப் படுகின்றது.
  • இந்துக் கோவில் கட்டிடக் கலையின் பாணியில் மீண்டும் கட்டப்பட்ட தற்போதைய சோம்நாத் ஆலயமானது 1951 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
  • இந்தக் கோவிலின் மறுகட்டுமானமானது இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் அவர்களின் ஆணையின் கீழ் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்