ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காளி மாத்தர் கோயில்
July 29 , 2020
1841 days
659
- ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காளி மாத்தர் கோயிலானது வங்க தேசத்தில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாக விளங்குகின்றது.
- இந்த 300 ஆண்டுகால காளி கோயிலானது இந்தியா மற்றும் வங்க தேசத்தினால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது.
- இது இந்தியாவின் உதவியுடன் வங்க தேசத்தில் உள்ள நாட்டூரில் மீண்டும் கட்டப் பட்டுள்ளது.

Post Views:
659