March 27 , 2022
1240 days
505
- ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமானது காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ளது.
- இத்தோட்டத்தில் மில்லியனுக்கும் மேலான துலிப் மலர்கள் உள்ளன.
- கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்தத் தோட்டமானது மார்ச் 23 அன்று பொது மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
- நடைபெற உள்ள துலிப் திருவிழாவினை முன்னிட்டு இத்தோட்டம் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.

Post Views:
505