ஸ்ரீராமாயண யாத்ரா சிறப்பு இரயில்
November 14 , 2021
1300 days
508
- இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது ஸ்ரீராமாயண யாத்ரா என்ற சிறப்பு இரயிலின் முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
- இது சமயம் சார்ந்த சுற்றுலாவையும் மத்திய அரசின் ‘தேக்கோ அப்னா தேஷ்’ என்ற முன்னெடுப்பினையும் மேம்படுத்துவதற்காக தொடங்கப் பட்டது.
- இந்த இரயிலானது ‘ஹம்பி – நாசிக் – சித்திரகூட் தாம் – வாரணாசி – கயா – சித்தமார்ஹி – ஜனக்பூர் (நேபாளம்) – அயோத்தியா – நந்திகிராம் – பிரயாக்ராஜ் – ஷிரிங்கவேர்பூர்’ என்ற தொடரில் பயணிக்கும்.
- இது ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்குப் பயணிக்கும்.

Post Views:
508