TNPSC Thervupettagam
August 23 , 2025 5 days 48 0
  • முதல் முறையாக, பேய்க் கண் சுறா எனப்படும் ஸ்லிட் ஐ சுறா உலகின் மிகப்பெரியப் பவளப் பாறைத் தீவுப் பகுதியான கிரேட் சாகோஸ் பகுதியில் பதிவு செய்யப் பட்டு உள்ளது.
  • குறுகிய பிளவு போன்ற கண்களுக்காக இவ்வாறு பெயரிடப்பட்ட இந்தச் சுறா, இந்த கடற்கரையின் தெற்கு விளிம்பில் கடல் புல் வாழ்விடங்களில் காணப்பட்டது.
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள இவற்றின்  எண்ணிக்கை 15 ஆண்டுகளுக்குள் சுமார் 30% குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2016 ஆம் ஆண்டு முதல், 110க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் இந்த கடலடிப் புல்வெளிகளை உணவு மற்றும் தங்குமிடத்திற்காகப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்