TNPSC Thervupettagam

ஸ்வச் சர்வேக்சன் 2023

May 31 , 2022 1173 days 679 0
  • மத்திய அரசானது, ஸ்வச் பாரத் திட்டம் - நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் 8வது ஸ்வச் சர்வேக்சன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ‘கழிவிலிருந்து வளத்தினை உருவாக்குதல்’ என்ற கருத்துருவினை அதன் இயக்கத் தத்துவமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பானது 3 R - குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்