TNPSC Thervupettagam

ஸ்வச் சாகர் சுரக்சித் சாகர் பிரச்சாரம்

September 20 , 2022 1022 days 452 0
  • இது உலகிலேயே முதல்-வகையான, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற மற்றும் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு கடற்கரையோரத் தூய்மையாக்கல் பிரச்சாரமாகும்.
  • இந்தப் பிரச்சாரமானது "சர்வதேசக் கடற்கரையோர தூய்மையாக்கல் தினத்தன்று" (17 செப்டம்பர் 2022) நிறைவடைந்தது.
  • பெருங்கடல்கள், கடற்கரையோரங்கள் மற்றும் அதன் கடற்கரைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பது மற்றும் அதனால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்