TNPSC Thervupettagam

ஸ்வச் ஜல் அபியான் - மத்தியப் பிரதேசம்

January 17 , 2026 5 days 18 0
  • இந்தூரில் நீர் மாசுபாட்டால் ஏற்பட்ட சம்பவம் கடுமையான பொது சுகாதார கவலைகளை எழுப்பியதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில அரசு ஸ்வச் ஜல் அபியானைத் தொடங்கியது.
  • மாநிலம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை உறுதி செய்வதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த இயக்கம் கசிவுகள் மற்றும் கழிவுநீர்-குடிநீர் பாதைச் சந்திப்புகளைக் கண்டறிய தானியங்கி/ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புவியிடத் தகவல் அமைப்பு வரைபடங்களைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் திட்டத்தில் வழக்கமான நீர் தரச் சோதனை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புத் தொட்டிகளை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.
  • விரைவான தீர்வுக்காக குடிமக்கள் 'ஜல் சன்வாய்' (தண்ணீர் குறைதீர் விசாரணைகள்) மூலம் பிரச்சினைகளைப் புகாரளிக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்