ஸ்வச் வாயு சர்வேக்சன் - 2023
August 29 , 2023
626 days
404
- மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2023 ஆம் ஆண்டு ஸ்வச் வாயு சர்வேக்சன் மதிப்பீட்டில் இந்தூர் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
- அதைத் தொடர்ந்து ஆக்ரா, தானே, ஸ்ரீநகர் மற்றும் போபால் ஆகியவை இடம் பெற்று உள்ளன.

Post Views:
404