September 25 , 2023
596 days
381
- இரயில்வே அமைச்சகம் ஆனது ஸ்வச்சதா பக்வாடா 2023 என்ற முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
- ஸ்வச்சதா பக்வாடா என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரமானது செப்டம்பர் 16 முதல் 30 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
- இந்த முன்னெடுப்பானது, தூய்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்த உணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
- 2022 ஆம் ஆண்டு ஸ்வச்சதா பக்வாடா விருதுகள் சிறப்பாகச் செயலாற்றும் மூன்று இரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டது.
- முதல் இடம்: தென் மேற்கு இரயில்வே;
- 2வது இடம்: மேற்கு இரயில்வே;
- 3வது இடம்: வடகிழக்கு இரயில்வே.

Post Views:
381