கழிவு மேலாண்மையில் புதுமைகளை உருவாக்கிட ஸ்வச்சதா புத்தாக்க நிறுவன சவால் என்பது தொடங்கப்பட்டது.
இது ஏஜென்ஸ் ஃபிரான்சைஸ் டி டெவலப்மென்ட் (AFD - Agence Francaise de Developpment) மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆகியவற்றால் தொடங்கப் பட்டது.
AFD ஒரு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசு நிதி நிறுவனம் ஆகும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த சவால் மேற்கொள்ளப்பட உள்ளது.