TNPSC Thervupettagam

ஸ்வதேஸ் திறன் அட்டை

July 13 , 2020 1831 days 696 0
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாட்டிற்குத் திரும்பும் குடிமக்களின் திறனிற்கேற்ப ஒரு பயிற்சி அளிக்கும் முறையை மத்திய அரசானது தொடங்கியுள்ளது.
  • ஸ்வதேஸ் (வேலைவாய்ப்பு ஆதரவுக்காக வேண்டி திறமையான தொழிலாளர்கள் வருகை மீதான தரவுதளம்) என்பது
    • திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்,

    • பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும்

    • வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்