TNPSC Thervupettagam

ஸ்வாதர் கிரே திட்டம்

July 15 , 2019 2129 days 3563 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது கடினமான சூழ்நிலைகளில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு வசதி அளிப்பதற்காக “ஸ்வாதர் கிரே” எனும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
  • எந்தவொரு சமூக மற்றும் பொருளாதார ஆதரவும் இல்லாத சூழ்நிலையில் உள்ள பெண்கள், வீட்டு வன்முறை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
  • மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் உதவியுடன் நிர்பயா கட்டமைப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒற்றை உதவி மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
  • இது தேவைப்படும் பெண்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம், காவல்துறை வசதிகள் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட பிற வசதிகளுடன் சட்ட மற்றும் உளவியல் சமூக ஆலோசனைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்