TNPSC Thervupettagam

ஸ்வாநிதி சே சம்ரித்தி திட்டம்

April 15 , 2022 1208 days 487 0
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது, ‘ஸ்வாநிதி சே சம்ரித்தி’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் கூடுதலாக 126 நகரங்களில் இத்திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானத் தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குச் சமூகப் பாதுகாப்புப் பலன்களை வெற்றிகரமாக வழங்கச் செய்து அவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரம் சார்ந்த அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்