TNPSC Thervupettagam

ஸ்விப்ட் இந்தியா மற்றும் தெற்காசியா மாநாடு

June 6 , 2019 2185 days 696 0
  • ஸ்விப்ட் இந்தியா மற்றும் தெற்காசியா மாநாடானது மும்பையில் நடைபெற்றது.
  • இம்மாநாடானது உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதியியல் தொலைத் தொடர்புக்கான சங்கம் (Society for Worldwide Interbank Financial Telecommunication) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இம்மாநாட்டின் கருத்துருவானது, “பரிமாணாத்தில் டிஜிட்டல் மயமாக்கல் : புத்தாக்கம் மற்றும் இணைய ப்பாதுகாப்பின் எதிர்காலம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்