ஹசிரா-கோஹா ரோ-பாக்ஸ் படகுச் சேவை
November 10 , 2020
1663 days
720
- இது தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிக்கான ஒரு நுழைவு வாயிலாகச் செயல்பட உள்ளது.
- இது கோஹா மற்றும் ஹசிரா ஆகியவற்றிற்கான தொலைவை 370 கிலோ மீட்டர்களிலிருந்து 90 கிலோ மீட்டர்களாக குறைக்க உள்ளது.

Post Views:
720