TNPSC Thervupettagam

ஹனூமான்: பெரிய மொழி மாதிரிகளின் தொகுப்பு

March 27 , 2024 54 days 127 0
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமையிலான பாரத்GPT குழுவானது மற்ற ஏழு உயரடுக்கு இந்திய பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து 'ஹனூமான்' இந்திய மொழி மாதிரி தொடர்களை உருவாக்கியுள்ளது.
  • இது இந்தி, தமிழ் மற்றும் மராத்தி போன்ற 11 இந்திய மொழிகளில் பதிலளிக்கக் கூடியது என்பதோடு 20க்கும் மேற்பட்ட மொழிகளில் விரிவுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
  • சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட நான்கு துறைகளில் சேவை வழங்கும் வகையில் ஹனூமான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பெரிய மொழி மாதிரிகள், பெரிய அளவிலான உரையைச் செயலாக்குவதற்காக உள்ளார்ந்த கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்