மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள "அதி நவீனமான" ஹபீப்கஞ்ச் இரயில் நிலையத்திற்கு கோண்ட் இன அரசின் ராணியான கமலாபதியின் பெயரானது சூட்டப் பட்டுள்ளது.
ராணி கமலாபதி கோண்ட் சமூகத்தின் பெருமையும் போபாலின் கடைசி இந்துமத ராணியும் ஆவார்.
அவரது இராஜ்ஜியத்தை ஆப்கானியத் தளபதி தோஸ்த் முகமது என்பவர் வஞ்சகம் செய்து அபகரித்தார்.