TNPSC Thervupettagam

ஹரப்பா கலாச்சாரத்தினை வெளிக் கொணரச் செய்யும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்

September 20 , 2022 1024 days 457 0
  • ஹரப்பா கலாச்சாரத்தினை வெளிக்கொணரச் செய்யும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமானது ஹரியானாவில் உள்ள ராகிகார்ஹி என்ற நகரில் நிறுவப்பட உள்ளது.
  • இங்கு சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான, சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சேர்ந்த கலைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்படும்.
  • ராகிகார்ஹி கிராமம் ஆனது கி.மு. 2600 முதல் 1900 வரை சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • இந்தியத் தொல்லியல் துறையானது 1963 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தக் கிராமத்தின் அடித்தளத்தை ஆராயத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்