TNPSC Thervupettagam

ஹரித்வார் கும்பமேளா 2021

February 23 , 2021 1606 days 672 0
  • இந்த ஆண்டு கும்பமேளா விழாவானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
  • கடைசியாக கும்பமேளா விழாவானது மகர சங்கராந்தி தினம் முதல் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் கொண்டாடப்பட்டது.
  • இந்தியாவில் கும்பமேளா  12 வருட கால இடைவெளியில் நான்கு இடங்களில் நடத்தப் படுகின்றது.
  • கும்பமேளாவில் 3 வகைகள் உள்ளன, அவை பூர்ண கும்ப மேளா, அர்த்த கும்ப மேளா மற்றும் மகா கும்ப மேளா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்