ஹரியானாவின் புதிய முதல்வர்
November 4 , 2019
2024 days
730
- ஹரியானாவின் புதிய முதல்வராக மனோகர் லால் பதவியேற்றார்.
- ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா சண்டிகரில் ராஜ் பவனில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை வழங்கினார்.
- தொடர்ந்து இரண்டாவது முறையாக மனோகர் லால் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

Post Views:
730