TNPSC Thervupettagam

ஹர் கர் தியான் பிரச்சாரம்

February 5 , 2023 857 days 393 0
  • கலாச்சாரத் துறை அமைச்சகமானது, ஹர் கர் தியான் என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது, தியானத்தின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம் பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வாழும் கலை என்ற அறக்கட்டளையுடன் இணைந்து கலாச்சார அமைச்சகம் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
  • இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்த அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் தியான வகுப்புகளை நடத்துவர்.
  • இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்