ரஷ்யாவின் மத்திய வங்கியானது, கடன் வழங்கும் நிறுவனங்களின் தேசியப் பதிவில் ஹலோ எனப்படும் ஒரு புதிய பணவழங்கீட்டு (கொடுப்பனவு) அமைப்பினை சேர்த்து உள்ளது.
டிரான்ஸ்கேபிடல்பாங்க் (TransKapitalBank) எனப்படும் ரஷ்ய வணிக வங்கியானது, இந்த அமைப்பின் பணவழங்கீட்டு உள்கட்டமைப்புச் சேவைகளை இயக்கும் அமைப்பாக செயல்படும்.
ஹலோ பணவழங்கீட்டு அமைப்பானது, பணப்பரிமாற்றப் பரிவர்த்தனைகளுக்கான வழிவகை செய்யும் பணவழங்கீட்டுச் சேவைகள் மற்றும் நிறுவனங்களின் ஒரு தொகுதியாகும்.