ஹார்ன்பில் (இருவாச்சிப் பறவை) திருவிழா
December 4 , 2021
1376 days
651
- நாகாலாந்து மாநிலத்தில் இந்த ஆண்டிற்கான ஹார்ன்பில் (இருவாச்சிப் பறவை) திருவிழாவானது டிசம்பர் 01 அன்று தொடங்கியது.
- இது “திருவிழாக்களின் திருவிழா” என்று பரவலாகப் போற்றப் படுகிறது.
- 10 நாட்கள் அளவிலான இந்தக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாக் கொண்டாட்டத்தின் தொடக்கமானது நாகாலாந்து மாநிலத்தின் ஸ்தாபன தினத்துடன் ஒத்துப் போகிறது.

Post Views:
651