இந்திய ரிசர்வ் வங்கியானது தனது முதல் உலகளாவிய "ஹார்பிங்கர் 2021 - மாற்றத்திற்கான கண்டுபிடிப்பு" எனும் ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியது.
இதன் கருத்துரு ‘Smarter Digital Payments’ என்பதாகும்.
பின்தங்கியப் பிரிவினருக்கு டிஜிட்டல் முறையில் பணவழங்கீடுகளை அணுகக் கூடிய வகையில் தீர்வுகள் மற்றும்/அல்லது வணிக மாதிரிகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.