TNPSC Thervupettagam

ஹார்பிங்கர் 2021

November 12 , 2021 1344 days 539 0
  • இந்திய ரிசர்வ் வங்கி தனது முதல் உலகளாவிய ஹேக்கத்தானை ‘HARBINGER 2021–Innovation for Transformation’ என்ற பெயரில் நடத்த உள்ளது.
  • இது டிஜிட்டல் கட்டணத்தில் கவனம் செலுத்துகிறது.
  • இது ‘Smarter Digital Payments’ என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்