TNPSC Thervupettagam

ஹார்வர்டு ஆய்வறிக்கைகள்

February 25 , 2022 1267 days 520 0
  • மான்சுக் மாண்டவ்யா, இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கீட்டுத் திட்டம் பற்றிய ஹார்வர்டு ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்.
  • இந்த அறிக்கைகளானவை; இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்தின் உருவாக்கக் கதை மற்றும் இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து நிர்வாகத்தின் பயணம் ஆகியனவாகும்
  • இந்த அறிக்கைகள், நாட்டில் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் வழங்கீட்டு முயற்சிகளின் வெற்றிக்குப் பங்காற்றிய சில முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கிறது.
  • உள்நாட்டிலேயே தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் பல்வேறு வயதினருக்குப் பாதுகாப்பான முறையில் தடுப்பு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய எடுத்த தக்க நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த அறிக்கைகள் பெரிய அளவில் ஆய்வு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்