ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் புத்தாய்வு அங்கத்தினர் அந்தஸ்து
May 16 , 2023 813 days 394 0
உயிரியலாளர் சத்யபாமா தாஸ் பிஜு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ராட்கிளிஃப் புத்தாய்வு அங்கத்தினர் அந்தஸ்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் 'இந்தியாவின் தவளை மனிதன்' என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த அவரது பணியில் அவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்களைக் கண்டுபிடித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான ஹார்வர்ட் ராட்கிளிஃப் நிறுவனத்தின் புத்தாய்வு அங்கத்தினர் அந்தஸ்து பெற்ற 50 அறிஞர்களில் இந்த டெல்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஒருவர் ஆவார்.
அறிவியல் துறையில் அவரது சிறந்தப் பங்களிப்புகளுக்காக வேண்டி கேரள அரசால் நிறுவப்பட்ட கேரள ஸ்ரீ விருதானது சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.