TNPSC Thervupettagam

ஹிசாஷி டேகுச்சி

March 27 , 2022 1240 days 535 0
  • ஹிசாஷி டேகுச்சி (Hisashi Takeuchi - ஜப்பானைச் சேர்ந்தவர்) என்பவர் மாருதி சுசுகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
  • கெனிச்சி ஆயுக்கவா என்பவரையடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்