TNPSC Thervupettagam

ஹிந்துஸ்தான் 228 ரக விமானம்

March 2 , 2023 901 days 415 0
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ‘ஹிந்துஸ்தான் 228-201 LW’ ரக விமானத்தின் புதிய வடிவத்திற்குப் பொது விமானப் போக்குவரத்திற்கான தலைமை இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த வகை விமானமானது, 19 பயணிகளுடன் அதிகபட்சமாக 5,695 அளவிலான கிலோ எடையினைச் சுமந்து பறக்கும் திறன் கொண்டதாகும்.
  • இது ஓட்டுநருக்கான தகுதி வரையறையைக் குறைக்கச் செய்வதோடு, கூடுதலாக வணிக ரீதியிலான உரிமம் பெற்ற விமானிகள் கூட இந்த விமானத்தை ஓட்ட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்