TNPSC Thervupettagam

ஹிம்சக்தி திட்டம்

April 2 , 2023 864 days 374 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம், ஹிம்சக்தி திட்டத்தின் கீழ் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு ஒருங்கிணைந்த மின்னணு போர் ஆயுதங்களை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
  • இந்தத் திட்டமானது, சமகால மற்றும் முக்கியத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.
  • ஹிம்சக்தி திட்டமானது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் உட்பட, இந்திய மின்னணுவியல் மற்றும் அது தொடர்புடைய தொழில்துறைகளின் பங்கேற்பினை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்