ஹிரோஷிமா தினம் - ஆகஸ்ட் 06
August 8 , 2022
1075 days
439
- 1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்டதை இந்தத் தினம் நினைவு கூருகிறது.
- அமெரிக்காவின் B-29 சூப்பர்போட்ரீஸ் எனோலா கெய் என்ற விமானமானது ஹிரோஷிமா நகரின் மீது "லிட்டில் பாய்" என்ற பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது.
- மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரின் மீது அமெரிக்கா மற்றொரு அணு குண்டை வெடிக்கச் செய்தது.

Post Views:
439