April 20 , 2019
                                                                          2390 days 
                                      848
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- முதன்முறையாக விண்வெளியில் உள்ள நமது பேரண்டத்தில் மிகப் பழமையான ஒரு மூலக்கூறு வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
 	- இளம் பிரபஞ்சத்தில் குறைந்து வரும் வெப்பநிலையானது பெரு வெடிப்பின்போது உருவாக்கப்பட்ட ஒளி மூலக்கூறுகளை மீண்டும் இணைக்க அனுமதிக்கிறது.
 
 	- அந்த நேரத்தின் போது அயனியாக்கப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் நடுநிலையான ஹீலியம் அணுக்கள் ஆகியவை வினை புரிந்து HeH+ அயனியை உருவாக்கும்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                848