TNPSC Thervupettagam

ஹுனார் ஹாத்

April 19 , 2022 1203 days 497 0
  • மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மும்பையில் நடைபெற உள்ள 40வது ஹுனார் ஹாத் மன்றத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார் .
  • ஹுனார் ஹாத் என்பது உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு மன்றமாகும்.
  • "உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு தாருங்கள்" மற்றும் "ஆத்ம நிர்பர் பாரத்" ஆகியவற்றுக்கான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை "ஹுனார் ஹாத்" வலுப்படுத்துகிறது.
  • இது நாடு முழுவதிலும் இருந்து குறைந்தது 1,000 கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை ஒன்றிணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்