ஹுருன் இந்தியா குழுமத்தின் மனித இனப் பற்றாளர் பட்டியல்
November 7 , 2023 800 days 531 0
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், 2,042 கோடி நன்கொடைகளுடன் இந்தியாவின் வெகு தாராள மனப்பான்மை கொண்டவர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஐந்தாண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி இடம் பெற்று உள்ளார்.
முகேஷ் அம்பானி மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுள்ளனர்.