TNPSC Thervupettagam

ஹுருன் உலகின் பணக்கார சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் பட்டியல் 2026

March 22 , 2026 15 hrs 0 min 15 0
  • ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய பெண் கோடீஸ்வரர்களை உள்ளடக்கிய 'உலகின் பணக்கார சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் 2026' பட்டியலை வெளியிட்டு உள்ளது.
  • இந்தப் பட்டியலில் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 சுயதொழிலில் ஈடுபடும் பெண் கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • இதில் ராதா வேம்பு (Zoho), பல்குனி நாயர் (Nykaa) மற்றும் கிரண் மஜும்தார்-ஷா (Biocon) ஆகிய மூன்று இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • தொழில்முனைவு மற்றும் வணிகத் தலைமையின் கீழ் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பை இந்தப் பெண்கள் பிரதிபலிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்