TNPSC Thervupettagam

ஹென்லே கடவுச் சீட்டுக் குறியீடு 2025

July 28 , 2025 13 days 51 0
  • 2024 ஆம் ஆண்டில் 85வது இடத்தில் இருந்த இந்தியா 2025 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச் சீட்டுக் குறியீட்டில் 77 வது இடத்தைப் பிடித்தது.
  • ஜப்பான் நுழைவு இசைவு சீட்டு இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்கும் வகையான அணுகலுடன் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகியவை உள்ளன.
  • முன்கூட்டிய நுழைவு இசைவு சீட்டு இல்லாமல் 27 இடங்களுக்கு மட்டுமே அணுகக் கூடிய ஆப்கானிஸ்தான் இந்தக் குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்