TNPSC Thervupettagam

ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீடு 2025

October 19 , 2025 2 days 23 0
  • 2025 ஆம் ஆண்டு ஹென்லேக் கடவுச் சீட்டுக் குறியீட்டில் 57 நாடுகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அனுமதியுடன் இந்தியாவின் கடவுச் சீட்டு 85வது இடத்தில் உள்ளது.
  • கடந்த ஆண்டு 62 நாடுகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அனுமதியுடன் 77வது இடத்திலிருந்த இந்தியாவின் தரவரிசையானது 2025 ஆம் ஆண்டில் இந்த இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • 193 நாடுகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அனுமதியுடன் சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது.
  • அமெரிக்கா முதல் முறையாக முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியது என்பதோடு, தற்போது 180 நாடுகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அனுமதியுடன் 12வது இடத்தில் உள்ளது.
  • அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்காளதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், பூடான் 92வது இடத்திலும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்