TNPSC Thervupettagam

ஹெர்குலஸ் நடவடிக்கை

November 24 , 2021 1269 days 570 0
  • இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவம் ஆகியவை இணைந்து நாட்டின் வடக்குப் பிரிவு பகுதியில் ஒரு மாபெரும் கூட்டு விமானப் படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இந்தப் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டவை C-17, IL-76 மற்றும் An-32 ஆகிய விமானங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்