இந்த நாள் அனைத்துத் தனிநபர்களுக்கும் அவர்களின் திறன்களைப் பொருட் படுத்தாமல், உள்ளடக்கம், அணுகல் மற்றும் சம வாய்ப்புகள் வழங்குதலின் பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
இந்த நாள் ஹெலன் கெல்லரின் பிறந்த நாளை நினைவு கூரும் நாள் ஆகும்.
இங்கு ஹெலன் கெல்லர் கேட்கும் திறனற்றவராகவும் பார்வைத் திறனற்றவராகவும் பிறந்தாலும், அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகி ஏராளமான புத்தகங்களை வெளியிடச் செய்தார்.
அவர் "பார்வைத் திறனற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளையை" நிறுவினார்.
கெல்லரின் சுயசரிதை The Story of My Life (1903) என்ற பெயரில் வெளியானது