TNPSC Thervupettagam
February 11 , 2026 3 days 50 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது விண்வெளியில் ஹெலிக்ஸ் நெபுலாவின் விரிவான படங்களைப் படம்பிடித்தது.
  • இந்த தொலைநோக்கியானது இறக்கும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசியைக் கவனிக்கிறது.
  • ஒரு நட்சத்திரம் அதன் இறுதி கட்டத்தை அடைந்து விண்வெளியில் பொருட்களை வெளியிட்டபோது ஹெலிக்ஸ் நெபுலா உருவாக்கப்பட்டது.
  • இறந்த நட்சத்திரத்தின் மீதமுள்ள மையமான ஒரு வெள்ளை குள்ளக்கோள், நெபுலாவின் மையத்தில் உள்ளது.
  • வெளியிடப்பட்ட வாயு, தூசி மற்றும் மூலக்கூறுகள் பின்னர் புதிய நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை உருவாக்க உதவக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்