April 18 , 2021
1492 days
648
- பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து ஹேஃப்கைன் நிறுவனத்திற்கு தொழில்நுட்பப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஹேஃப்கைன் நிறுவனத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய மத்திய அரசானது மஹாராஷ்டிராவிற்கு ஓர் ஆண்டு கால அவகாசமளித்துள்ளது.
- இது இந்தியாவின் பழமையான உயிரி மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
- இது 1899 ஆம் ஆண்டில் டாக்டர் வால்மெர் மார்டெகாய் ஹேஃப்கைன் அவர்களால் நிறுவப் பட்டது.
- இந்நிறுவனம் சான்ஸ் பெரைல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
- சான்ஸ் பெரைல் என்பது பம்பாய் ஆளுநரின் ஒரு அலுவல் குடியிருப்பாகும்.
- இது தற்போது மும்பைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Post Views:
648