TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் பெராக்சைட்டின் பசுமைசார் உற்பத்தி

July 25 , 2025 14 hrs 0 min 12 0
  • சூரிய ஒளி மற்றும் தண்ணீரை ஓர் ஒளிச்சேர்க்கைக் காரணியைப் பயன்படுத்தி, தற்போது ஒரு சக்தி வாய்ந்த கிருமிநாசினியாக அதாவது ஹைட்ரஜன் பெராக்சைடு (HO) ஆக மாற்றலாம்.
  • இதற்காக, S.N. போஸ் அடிப்படை அறிவியல் மையம் (SNBCBS), Mo-DHTA COF எனப்படும் ஒரு அதி நவீனப் பொருளைப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்திக்கு ஒரு தூய்மையான, மிகவும் திறம் மிக்க  மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய வழிமுறையை வழங்குகிறது.
  • உலோக ஆக்சைடுகள், கிராஃபிடிக் கார்பன் நைட்ரைடு (g-C3N4), பலபடிச் சேர்மங்கள் மற்றும் உலோக கரிம கட்டமைப்புகள் (MOF) போன்ற வழக்கமான ஒளிச்சேர்க்கைக் காரணிகள் பரந்த பட்டை இடைவெளிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிலைத்தன்மை காரணமாக வரம்புகளை எதிர்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்