ஹோமோஃபோபியா, டிரான்ஸ்போபியா, பைஃபோபியா ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச தினம் – மே 17
May 20 , 2021 1550 days 488 0
உலகம் முழுவதுமுள்ள LGBT சமூகத்தினருக்கு எதிராக மேற்கெள்ளப்படும் பாகுபாடு, வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்.
ஹோமோஃபோபியா என்பது ஓர் பாலின ஈர்ப்புடையவர்கள் மீது வெறுப்பு காட்டுதலாகும்.
டிரான்ஸ்போபியா என்பது திருநர்கள் மீது வெறுப்பு காட்டுவதாகும்.
பைஃபோபியா என்பது இருபாலின மக்கள் மீது வெறுப்பு காட்டுதலாகும்.
இத்தினத்தை நிறுவியர் லூயிஸ் ஜியார்ஜ்ஸ் டின் என்பவராவார்.