ஹோஷங்காபாத் நகரத்தை மறுபெயரிடுதல்
February 26 , 2021
1560 days
710
- மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஹோஷங்காபாத் நகரத்தை நர்மதாபுரம் என்று பெயர் மாற்றுவதாக அறிவித்துள்ளார்.
- ஹோஷாங் ஷா என்பவரால் இந்நகரத்திற்கு ஹோஷாங்காபாத் என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இவர் மால்வாவின் முதல் ஆட்சியாளராக இருந்தார்.
- இந்த மாவட்டம் நெர்புடா (நர்மதா) பிரிவு மற்றும் பெராரின் ஒரு பகுதியாக இருந்தது.
- ஹோஷங்காபாத் ஆனது நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள அழகான மலைத் தொடர்களால் பிரபலமானது.
Post Views:
710