புத்த மதக் கட்டிடம் இடிபாடு - தொட்டலகொண்டா, ஆந்திரப் பிரதேசம்
November 3 , 2019 2025 days 669 0
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினம் அருகேயுள்ள தொட்டலகொண்டாவின் 2000 ஆண்டு பழமையான புத்த மதப் பாரம்பரியத் தளத்தின் மஹாஸ்தூபம் ஒன்று சமீபத்தில் பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது.